தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால்…
தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால் . . .
தேன் என்ற இயற்கை மூலிகையை வைத்து, அழகு பெண்களின் உதடுகளோடு ஒப்பிட்டு
கவிதைகள் பல உண்டு. அதேபோல் பாடல்களும் உண்டு. அதே போலவே ரோஜா மலரை வைத்தும் பாடல்களும் கவி தைகளும் உண்டு. இந்த ரோஜாவை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் என்ன மாதிரியாக மருத்துவ பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பதை இங்கு காண்போம்.
ரோஜா காம்புகளை நீக்கிவிட்டு ரோஜா இதழ்களை உதிர்த்துஎடுத்து, சிறிது தேன் இருக்கும் கிண்ணத்தில் அதனை போட்டு, அதனை சில மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு எடுத்துசாப்பிட்டால் உடலில் ஏற்பட்ட அதீத சூடு அதாவது உஷ்ணம் தணிந்து உடலில் மிதமான வெப்பநிலை ஏற்படும். இதன் கார ணமாக உஷ்ணம் காரணமாக ஏற்படவிருக்கும் நோய்களை முன்கூட்டியே தடுக்க முடியும் என்கிறது சித்த மருத்துவம்.
மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று உட்கொள்வது நலம்பயக்கும்
No comments:
Post a Comment