CUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால் . . .
CUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால் . . .
சீதா பழத்தின் நன்மைகளும் குணங்களும்
ஆங்கிலத்தில் Custard apple என அழைக்கப்பட்டுவரும் இந்த சீதாப்பழம் பழ வகைகளிலேயே
ஆங்கிலத்தில் Custard apple என அழைக்கப்பட்டுவரும் இந்த சீதாப்பழம் பழ வகைகளிலேயே
தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. இப்பழத்தில் சமஅளவு குளுக் கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்பு சுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவ த்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப் படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக் கு வலிமை தருகிறது
இந்த சீதா கனியை (சீதா பழத்தை) அடிக்கடி சாப்பி ட்டு வந்தால் . . . குணமாகும் வியாதிகளின் பட்டியலை கீழே பார்ப்போம்.
நரம்பு, மூளை,இதயம் போன்றவற்றை வலுப்பெற செய்கிறது .
தசை நார்களுக்கு வலுவூட்டுகிறது .
உள்ளத்திற்கு உவகையூட்டுகிறது
உடலுக்கு குயர்ச்சியைத் தருகிறது .
பழம் புதிய இரத்தத்தை உண்டாக்குகிறது.
உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
ஆயுளை நீட்டிக்கிறது .
நினைவாற்றலை பெருக்குகிறது.
உடலின் வளர்ச்சிக்கு தேவையானபுரதமும் கொழுப்பும் இதில் நிறைய உள்ளது .
சுரநோயில் (காய்ச்சல் )இதன் பழத்தின் கூழ் குணப்படுத்துகிறது.
No comments:
Post a Comment