Tuesday, March 7, 2017

ஏகாதசி..........

இன்று ஏகாதசி என்பதால்,
1. பசித்தால் மட்டும் உண்ணுவது நல்லது.
2. சிறிது பசி இருக்குமாறு உண்ணுதல் நன்று.
3. பசி இருக்குமாறு உண்ணா நோம்பு இருக்க முடிந்தால் மிகவும் உத்தமம்.
4. உண்ணும் பட்சத்தில், மிக எளிதாக, உடனடியாக செரிமானம் ஆகும் உணவுகளையோ, உடனடியாக சக்தியாய் மாற்றும் பழச்சாறுகளையோ பருகலாம்.
5. உண்ணா நோன்பு இருக்கும் பட்சத்தில், கடினமான, அதிக சிந்தனைக்கு உட்பட்ட, அதிக உடல் உழைப்பு கோரும் வேலைகளை தவிர்க்கலாம்.
6. ஏகாதசி அன்று சிறிது துளசி, தூதுவளை, ஆவாரம்பூ, கீழாநெல்லி அல்லது கற்பூரவள்ளி என ஏதாவது ஒரு இலை கலந்த நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் உடலில் உள்ள இறந்த,தொற்றுற்ற, பலவீனமான செல்களை, உடல் அதிவேகமாக அப்புறப்படுத்தும்.
இதன் விளைவாக உடலின் எதிர்ப்பு சக்தி பலமடங்காகும்.
நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...