ஏப்ரல் 1ல் இருந்து பெருநகரங்கள், நகரங்கள்,நகர்ப்புறங்கள், கிராமங்களில் உள்ள உள்ள SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக Rs 5000, 3000,2000,1000 முறையை இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் வங்கி அபராதம் விதிக்கும்.
தனக்கு வங்கி கணக்கு கண்டிப்பாக வேண்டும் என்ற காரணத்தால் எவ்வளவோ ஏழை பாழைகள் SBI ல் கணக்கு வைத்துள்ளனர். இவர்களால் இந்த 5000 ரூபாயை தன் கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக வைக்க முடியுமா???
தனக்கு வங்கி கணக்கு கண்டிப்பாக வேண்டும் என்ற காரணத்தால் எவ்வளவோ ஏழை பாழைகள் SBI ல் கணக்கு வைத்துள்ளனர். இவர்களால் இந்த 5000 ரூபாயை தன் கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக வைக்க முடியுமா???
ஒருபுறம் மோடி அரசு வங்கி மூலமே அனைத்து பரிவர்த்தனைகளும் நடக்க வேண்டும் என்று சொல்கிறது.
மற்றோருபுறம் வங்கிகள் மாத பண பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு, குறைந்த இருப்பு தொகை உயர்வு என அடுக்குகான அறிவிப்புகளை வெளியிடுகிறது.
ஒளிமயமான மோடியின் Digital India நல்லாவே தெரியுது?????
இது சரியா நண்பர்களே.
No comments:
Post a Comment