Tuesday, March 7, 2017

முதலமைச்சர் யாரு???????????

1970 களில் ஒரு முறை திருச்சியில் வெள்ளம் வந்தப்போ ,
வெள்ளம் வந்ததுக்கு காரணம் கர்நாடக அரசு தான்னு என்று கேஸ் போட்டது யாரு?
தமிழ்நாடு அரசு.
மைசூர் மாஹாணம் (கர்நாடகா)
காவிரியில அணை கட்டனுமனா
மெட்ராஸ் மாஹாணத்துகிட்ட அனுமதி வாங்கனுமனு 1870 களில் போட்ட 100 வருட ஒப்பந்தத்தை 1970 களில புதுப்பிக்காம விட்டுட்டு ,
கர்நாடகா எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம்,
தமிழகத்திற்கு எந்த ஆட்சேபனையும்
இல்லை , திருச்சியில் இனி வெள்ளம் வராத அளவுக்கு கர்நாடகா என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் அப்டீனு சட்டசபையில அறிவித்த முதலமைச்சர் யாரு?
நம்ம தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி தான்.
இப்படி தமிழக முதல்வர் அதிகாரப்பூர்வமா அறிவிச்சதுக்கப்புறமா
கர்நாடக ஒப்பந்தத்தை புதுப்பிக்காம விட்டதுக்கப்புறம் கர்நாடகா எத்தனை அணைகள் கட்டியிருக்கு ?
கிட்டத்தட்ட மேட்டூர் டேம் அளவுக்கு 2 அணைகள் காவிரியில் கட்டிருக்க்காங்க...
அது இல்லாம சின்ன சின்ன அணைகள்,
தடுப்பணைகள் என்று ஏராளமா கட்டிருக்க்காங்க....
இப்ப சொல்லு தமிழ்நாட்டுல வறட்சிக்கு யாரு காரணம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...