Wednesday, March 8, 2017

ஒரு மாநிலத்தின் நிர்வாக தலைவர் ஆளுநர்தான்.

CAN ANY BACKBONE CHANNELS ORGANISE A DEBATE ON THIS ISSUE?????
அப்போலோவில் 2ம் தளத்தில் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்றுவருகிறார் என சொல்லப்பட்ட காலகட்டத்தில் அவரை
நேரில் பார்த்ததாக சொல்லாதவர்கள்
===========================================
1.ஆளுநர் வித்யாசாகர்
2.மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, அருண் ஜெயிட்லி
3.ராகுல் காந்தி, அமித்ஷா
4.முதலமைச்சரின் இலாக்காக்களை கவனித்துவந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
5.தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் அரசியல்வாதிகள்
6.தமிழக,கேரள முதல்வர்கள், ஆளுநர்கள்
7.முதல்வரின் அண்ணன் மகள் தீபா
===================================================
நேரில் பார்த்ததாக சொன்னவர்கள்
1.சசிகலா
2.திண்டுக்கல் சீனிவாசன்
3.அப்போது அமைச்சராகக்கூட இல்லாத செங்கோட்டையன்
4. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலுக்கான கட்சி அனுமதி கடிதத்தில் அம்மாவின் ரேகை உருட்டும்போது நேரில் பார்த்ததாக சாட்சி கையெழுத்து போட்ட 2 மருத்துவர்கள்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் நிர்வாக தலைவர் ஆளுநர்தான். அவர்கூட தான் நேரில் பார்த்ததாக சொல்லவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...