#அடுத்த அம்மாவின் அராஜகம் தொடங்கிவிட்டது.
#இந்த அம்மா வேறு யாருமல்ல மேல்மருவத்தூா் பங்காரு அம்மா..
#கிறிஸ்துவ பால் தினகரன் குடும்பம் சகிதமாக ஆன்மீக ஆட்டம் ஆடுவது போல ..
மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாாின் குடும்ப சகிதமான ஆன்மீக கொண்டாட்டம்.
பங்காரு ஓம்சக்தி அம்மா வாம்.... !!!
அவரின் பிறந்த நாள் கொண்டாட்ட கொடுமைகளை ராஜ் டிவி.நேரலை ஔிபரப்பு செய்கிறது.
பங்காருவும்
இளைய அம்மாவாகிய ...!! அவரதுமகனும் அவா்களின் மனைவி பேரக்குழந்தைகள் என ஒரு குடும்ப கூட்டமே
இளைய அம்மாவாகிய ...!! அவரதுமகனும் அவா்களின் மனைவி பேரக்குழந்தைகள் என ஒரு குடும்ப கூட்டமே
அலங்கரிக்கப்பட்ட தேரில்பவனி வர...
அம்மா...அம்மா...அம்மா... !!
என பக்தா்கள் உணா்ச்சி பொங்க கதறி மகிழ்கிறாா்கள.
என பக்தா்கள் உணா்ச்சி பொங்க கதறி மகிழ்கிறாா்கள.
பங்காருவின் மேலும்
பங்காருவின் மகன் மேலும் பல கிரிமினல் குற்றச்சாட்டுகள்.
#ஒரு #வேப்ப மரத்தையும்...#சூலத்தையும் மட்டுமே. வைத்து ஆரம்பித்த #ஓம்சக்தி #ஆன்மீக பிஸினஸில் இவரின் சொத்து மதிப்பு பல..பல...கோடி.
தென் இந்தியாவில் பல மக்களை முட்டாளாக்கி ஏமாற்றுவது என்பது பெரிய #ஜகஜ்ஜால ராஜ கலை...!
#ஒரு ஆம்பளையை அம்மா...அம்மா....சக்தி அம்மா.....!!!
என கதறி அழுது ... கூப்பிடும் பெண்களையும் ஆண்களையும் பாா்க்கும்போது...
#பங்காரு உண்மயிலே செம்ம .. திறமையான டுபாக்கூா்தான் என்பது தெரிகிறது .
#கிட்டத்தட்ட முப்பது நாப்பது வருடங்களுக்கு மேல ஒரு மாபெரும் கூட்டத்தை ஏய்த்து பிழைப்பது என்பது சாதாரண வேலை இல்லை ..
#நித்யானந்தா... ஜக்கி வாசுதேவ் ... எல்லாம் இந்த ஆளுகிட்ட பிச்சை வாங்கனும்.
#எந்த கவா்ச்சியும் இல்லை...
எந்த மேக்கப்பும் இல்லை ...
எந்த மேக்கப்பும் இல்லை ...
யோகா...மாயம் இல்லை
கஞ்சா மாயம் இல்லை....
கஞ்சா மாயம் இல்லை....
வெறும்
"ஓம்சக்தி ....பராசக்தி...." கோஷம்தான்...
#கோடிக்கணக்கான மக்கள் இந்த ஆளின் பக்தா்கள் வெறும் தென் இந்தியாவில் மட்டும்.
பிராமின்களும்
பிராமின் ஆதரவாளா்கள்
பிராமின் ஆதரவாளா்கள்
மட்டுமே கேலோச்சும் ஆன்மீக வியாபாரத்தி்ல் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் குறிப்பாக வன்னியா் இன ஆன்மீக வியாபாரி வெற்றிபெறவது என்பது அதிசயம்தான் ..
நூத்தி முப்பது கோடி மக்கள் உள்ள இந்தியாவில் .. எந்த கொள்கையும் இல்லாமல்
இரண்டு கோடி முட்டாள்களை பக்தா்களாக வைத்திருப்பது என்பது சாதாரணவிஷயம் இல்லை.
இரண்டு கோடி முட்டாள்களை பக்தா்களாக வைத்திருப்பது என்பது சாதாரணவிஷயம் இல்லை.
இவா் ஆசி.கொடுத்தால் எல்லா வியாதியும் போய்டுமாம்....
#இவருக்கே ஷூகா் பிரச்சனை ... இரத்த கொதிப்பு... பேரப்புள்வைளுக்கு சின்ன வயதிலேயே... கண் பாா்வையில் குறைபாடு....!!
அட அறிவு கெட்ட....கெட்ட....கெட்ட....கெட்ட மக்களே....
கொஞ்சமாவது சிந்திக்க மாட்டீங்களா....
இப்படியா சாமிங்ற போ்ல சாக்கடையில போய் விழுவீங்க.....
#இந்த சாமியாருங்க தொல்லை தாங்க முடியல நாராயணா....!!
No comments:
Post a Comment