தினமும் ராத்திரி கிரேப் ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்துவிட்டு படுக்கச் சென்றால்…
தினமும் ராத்திரி கிரேப் ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்துவிட்டு படுக்கச் சென்றால்…
கிரேப் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் திராட்சை பழத்தின் சாற்றில் மருத்துவ குணம் உண்டு. அந்த
வகையில் தினமும் ராத்திரி படுக்கச் செல்வதற்குமுன் ஒரு கிளாக்அளவு ஐஸ்போடாத திராட்சை சாற்று (கிரேப் ஜூஸ்) குடியுங்கள். காரணம் உங்கள் உடலில் உள்ள தேவையில் லாத கொழுப்புகளையும் எரித்துவிடும். கெட்ட கொழுப்புக ளை உடலுக்குத்தேவையான நல்ல கொழுப்பாகவும் மாற்றி உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். மேலும் நல்ல, சுகமான, அற்புதமான நித்திரை (தூக்கம்) உங்களை தேடி ஓடி வரும். மருத்துவரை கலந்தாலோசித்து அருந்தவும்.
No comments:
Post a Comment