Wednesday, March 8, 2017

.CBI enquiry வரும் பட்சத்தில்?

ஜெ மரணம் பற்றிய மர்மத்தில் யாரும் இதுவரைக் குறிப்பிடாத ஒரு விஷயம், என்னவென்றால் Appolo வில் admit செய்த போது Blood Sugar 560--600 இருந்ததாக கூறப்படுகிறது.அந்த அளவுக்கு ஒரு சராசரி குடிமகனுக்குக்கூட Blood Sugar ஏறுவதற்குக்கூட விடமாட்டார்கள். விஞ்ஞானம் பெரிதும் வளர்ந்த இந்த காலத்தில் அதுவும் சர்வவல்லமை பொருந்திய தமிழ்நாட்டு முதல்மந்திரிக்கு இந்த அளவு Blood Sugar ஏற விட்டதன் உள்நோக்கம் என்ன? இதற்கு யார் பொறுப்பு? Appolo வில் Admit ஆன 2016 Sept 22 ஆம் தேதிக்கு முந்தைய 2 ,3 மாதங்களில் Diabetes க்கு என்ன Medicines எந்த Doctor , treat செய்தார்? ஏன் effective ஆக Monitor செய்யவில்லை. இவற்றை ஒழுங்காக செய்ய தவறியதால் தான், பின் வந்த நாட்களில் பல்வேறு Medical complication வர காரணமாகி விட்டது.CBI enquiry வரும் பட்சத்தில், மேற்கூறிய கருத்துக்க ளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...