பொறுக்கி
சு.சாமி
சீக்கிரம் வழக்கு போடு, அதை நீதிமன்றம் வழக்கம் போல பதினைந்து நாள் கழித்து விசாரணைக்கு எடுக்கும், நாங்களும் வழக்கு நிலுவையில் இருக்கு அதனால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லுவோம். எங்களுக்கும் பதினைந்து நாள் அவகாசம் கிடைச்ச மாதிரி இருக்கும்.
.
மனு தாக்கல் செய்து வழக்கு ஆரம்பிக்கறதுக்குள்ள அணைத்து mla க்களும் ஒபிஸ் வசம் வந்து விடுவார்கள் , அவர் கவர்னர் இடம் குடுத்த பட்டியலில் உள்ள பல பேர் இப்போ அவருடன் இல்லை , இந்த ஒரே காரனம் போதும், மிரட்டி தான் ராஜினாமா வாங்கினார்கள் என்று ஒபிஸ் சொன்னதையும் நீதி மன்றம் கருத்தில் கொள்ளும், கவர்னரும் நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் அதையே காரனம் காட்டி பதவியேற்பை தள்ளி வைத்து விடுவார் , சொத்து குவிப்பு வழக்கிலும் தீர்ப்பு வந்து விடும் , வெற்றி ஒபிஸ் கே
.
*சு.சாமி ஏன் கெடந்து குதிக்கிறான்னா...*
நான் ஒரு மேட்டர் சொல்றேன்..
அதாவது இந்த அப்பல்லோ ஓனர் பிரதாப் ரெட்டி இருக்காரே அவரு என்ன பன்னாருன்னா.... ராஜிவ் காந்தி கொலை வழக்குல மாட்டுன சந்திராசாமி இருக்காரே அவரையும் இன்னொருத்தரையும் சேத்துக்கிட்டு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிச்சாரு...
இந்த மூணுபேரும் சேர்ந்து இந்த ட்ரெஸ்ட் மூலமா (UN official foreign fund) அன்அஃபீசியல் ஃபாரின் மணியை உள்ள கொண்டுவந்து மணிலாண்டரிங்க் அதாவது ப்ளாக் மணி மேட்டர்ல மாட்டி, விபி சிங்க் கவர்மெண்ட்ல சிபிஐ நொங்கெடுத்தானுக...
கடைசில சந்திரசேகர் கவர்மெண்ட் வந்து மூணுபேரையும் எஸ்கேப் பண்ணி விட்டானுங்க..
அந்த ட்ரஸ்ட்டு்ல இருந்த மூணாவது ஆள் யாரு தெரியுமா..??
*நம்ம சு.சாமிதான்...*
ஆக அந்தம்மா செத்துப்போய் அட்மிட் ஆனது உண்மையினா...
ரெட்டிகார காப்பாத்த சு.சாமி வருவாரு...
சசிகலாவை பிரச்சணைலேருந்து எஸ்கேப் பன்னாதான் அதுவும் நடக்கும்...
ரெட்டிகார காப்பாத்த சு.சாமி வருவாரு...
சசிகலாவை பிரச்சணைலேருந்து எஸ்கேப் பன்னாதான் அதுவும் நடக்கும்...
No comments:
Post a Comment