Thursday, February 9, 2017

ஒரு #பொருளாளர் நீக்கத்தில் பிறந்ததுதான் #அஇஅதிமுக.!

நாம் முதல்வராவதற்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கின்றது
என்று தெரிந்தும் .......
அடிமாடுகளிடம் வாங்கிய கையெழுத்தை வைத்து கொண்டு என்ன ஆட்டம் ......
பன்னீர் இப்படி ### வெ ந் நீர் ### ஆக மாறுவார் என்று கனவிலும் நினத்து இருக்க மாட்டார் நொன்னம்மா (சாரி ) சின்னம்மா .
அம்மாவிடம் நீ இத்தனை காலம் இருந்தும் உனக்கு கோர்வையாக கூட பேசவரவில்லை .
நான் சொல்கின்றேன் உன்னால் ஒரு கவுன்சிலர் பதவியே கூட நிர்வகிக்க முடியாது .
அன்பு சின்னம்மாவே நாங்கள் அம்மாவின் தோழியாக தாங்களை மதிக்கின்றோம் .
அரசியலில் தங்கள் பலத்தை புரிந்து கொண்டு ஜானகி அம்மாள் ஒதுங்கியதை போல் கண்ணியமாக ஒதுங்கினால் நன்றாக இருக்கும் .
தாங்களை ரொம்ப திறமை சாலியாக சில # கூமுட்டைகள் # நம்புவதை நினைத்தால் சிரிப்பாக இருக்கின்றது .
பதவி வெறி பிடித்த பிசாசுகள் தான் தங்களை சுற்றி சுற்றி வருகின்றன .....தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் .
தாங்கள் முதல்வராவது அப்புறம் பார்க்கலாம் .தாங்கள் அதிமுக விற்க்கு தலைமை ஏற்றால் கட்சி காணாமல் போய் விடும் .
எம்ஜிஆரால் ஆரம்பித்து அம்மாவால் அசுர வளர்ச்சி அடைந்த கட்சி தாங்கள் தலைமை ஏற்றா வீணாக போக வேண்டும் .
##### சிந்தியுங்கள் #####

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...