சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால். . .
சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால். . .
நம் வீட்டு சமையலறையில் இருக்கும் சீரகம், சோம்பு மற்றும் பனங்கற் கண்டு ஆகிய
மூன்றில் இருக்கும் மகத்தான மருத்துவ பண்பினை இங்கு காணவிருக் கிறோம்.
1/4ஸ்பூன் சீரகம், 1/4ஸ்பூன் சோம்புடன், பனங்கற்கண்டு சேர்த்து 1 டம்ளர் அளவுக்கு நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். பின் இதனை வடிகட்டி காலைநேரத்தி ல் வெறும் வயிற்றில் அப்படியே எடுத்து கர்ப்ப காலத்தில் இளம் தாய்மா ர்கள் குடித்தால் அவர்களுக்கு உண்டாகும் தலைசுற்றல், வாந்தி, குமட்டல் சரியாவதுடன் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் கால்வீக்கம் தடுக் கப்படுகிறது.
உங்கள் சித்த மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட் கொள்ள வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment