Friday, March 17, 2017

நம்மை வீழ்த்த 8 திசைகளிலும் வேலை நடந்துகொண்டே இருக்கிறது...

நண்பர்களே நீங்கள் யாராவது
Chennai'ல் தங்குபவராக
இருந்தால், உங்களுக்கு சமயம்
(leave days) கிடைக்கும்
நேரத்தில் RK Nagar தொகுதிக்கு
சென்று நமது ஐயா ஓபிஸ்
சார்பாக வீடு வீடாக சென்று
வாக்கு சேகரிக்கும் படி
தாழ்மையாக
கேட்டுக்கொள்கிறேன்
Arvind kejriwal delhi தேர்தலில்
பெரும் சக்தியான bjp'யை
வென்று முதல்வரானார்!!
அதற்கு காரணம் அவரது
உழைப்பு மட்டும் அல்ல எந்த
பரதிபலனையும் பாராமல்
உனழத்த volunteers பங்கு தான்
மிக மிக அதிகம், ஒவ்வொரு
வீடாக சென்று பேசி வாக்கு
கேட்ட அவர்களின்
உழைப்புக்கு கிடைத்த வெற்றி
தான் அது.... நம்மை வீழ்த்த 8
திசைகளிலும் வேலை
நடந்துகொண்டே இருக்கிறது...
ஆகையால் முடித்தவர்கள்
தயவு கூர்ந்து ஒன்றாக
இணையுங்கள்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...