Thursday, March 16, 2017

கழகத்தின் ஒப்பற்ற தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உரை...

30/12/2011 - பொது குழுவில் அஇஅதிமுக கழகத்தின் ஒப்பற்ற தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உரை கீழ் வருமாறு:-
சசிகலா உள்ளிட்ட வர்களை கழகத்தின் அடிப்படை உருப்பினர் மற்றும் இதர பொருபுகளில் இருந்து நீக்கிய பிறகு, முதல் கூட்டம், 11 நாட்களில் 30/12/2011 அன்று சென்னையை அடுத்துள்ள வாணகரத்தில் நடைபெற்ற கூட்டத்துல அம்மா பேசுமுன் பேசிய அப்போதைய அமைச்சர் கே. பி. முனுசாமி பேசுகையில் " அம்மா பிடித்து வைத்தால் பிள்ளையார், வீசி எரிந்தால் சாணி" சசிகலா வின் நிலை 30/12/2011 அன்று சாணி போல் இருந்தது என்றால் அது மிகையாகாது? என்று அவர் பேசிய பிறகு அம்மா பேசியதாவதை " தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்க பட்ட பிறகும் - அந்த கட்சியை சார்ந்தவர்களை, விடாப்பிடியாக தொடர்பு கொண்டு "நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம் , அப்போது எஙுகளை பகைத்துக் கொண்டவர்களை" நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களை பழிவாங்கி விடுவோம் " ஆகவே எங்களை கொள்ள வேண்டாம் என்று சொன்னவர்களும் உண்டு" அப்படி தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்கு பேசுபவர்களுக்கு மண்ணிப்பே கிடையாது " இதுதான் அஇஅதிமுக கழகத்தின் ஒப்பற்ற தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அன்று பேசியது".
அத்தகைய நயவஞ்சக மூதேவி சசிகலாவை தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள ஒரு சில 300 கழக நிர்வாகிகள் அம்மாவை கொச்சைபடுத்தும் வகையில் சசிகலா நடராஜன் புகழ் பாடி வருவதை மக்கள் மண்ணிக்கவே மாட்டார்கள் எச்சரிக்கை# ஜெய்ஹிந்த்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...