Saturday, March 18, 2017

தயிரில் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

தயிரில் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

தயிரில் ஒரு ஸ்பூன் சீரகப் பொடி கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் . . .
உடலை சீராக வைத்திருக்க‍ உதவும் எளிய இயற்கை மூலிகையாக பயன் படுவதால்
தான் இதன்பெயர் சீரகம் எனப்பட்டது. மேலும் இந்த சீரகத் தை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தாலே உண்டாகும் அளப்பரிய மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றி னை இங்கு காண்போம்.
கொஞ்சம் தயிரில் சீரகப் பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து சாப்பிட்டுவந்தாலே நாளடைவில் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை முற்றிலுமாக கரைத்து நல்ல கொழுப்புகளை திடமாக்கி உடல் எடையை குறைத்து பார்ப்பவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு உடல் அழகாகும்.
English Summery:
If you eat cumin powder mixed curd, its  reduces extra weight.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...