கடமை கண்ணியம் கட்டுப்பாடு
இந்திய அரசியல் களம் வார்தா புயலில் பாதிக்கப்பட்ட சென்னை நகரம் போல் பரிதாபமாய்
ரூபாய் நோட்டுப் பிரச்சனையில் நம் நாட்டின் ஆட்சி மன்றங்கள் முடங்கி ப்போனதை நினைத்து வருத்தப்படுவதற்குள் .. புதுதில்லி
யிலும் புதுச் சேரியிலும் முதல்வருக்கும் ஆளுநருகும் மாமியார் மருமகள் சண்டை ஓயாத அரசியல் தலைவலி என் றால். நம்மம்தா அம்மா… என்னை கைது செய்ய முடியுமா? என்று பிரதமருக்கு சவால் விடுகிறார்.

சட்டமன்ற உறுப்பினர் கட்சி தாவினால் தப்பு… ஆனால் முதல் மந்திரி அப்படியே தன் மந்திரி சகாக் களோடு கட்சி மாறி
னால்… அருணாசலப் பிரதேசத்தின் முதல்வர் தாவுவதற்கு இனி புதிதாய் கட்சிகள் பிறக்க வேண்டும். மாதம் ஒரு கட்சி, ஆட்சி செய்ய எப்படி நம் குடியரசு தலைவர் அனுமதிக்கிறார் என்பது பிரணவ (பிரணாப்) ரகசியம். கொஞ்சம் கீழே இறங்கி உத்திர பிர தேசம்தான் கோமாளித்தனதின் உச்சக்கட்டம். அப்பா மகனை நீக்கினார். பின்பு சேர்த்துக்கொண்டார். தற் போது மகன் அப்பாவை நீக்கிவிட்டார். பாசவலைக்குள் சிக்குண்டு உ .பி. அரசியல் சிரிப்பாய் சிரிக்கிறது.

நம்தமிழ்நாட்டுக்கு வருவோமா? என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு என்ற விளம்பரம்போல என்னதான் ஆச்சு அம்மாவுக்கு? சென்றார் சரி! இருந்தார் அதுவும் சரி, இறந்தார் அது எப்படி? என்பதுதான் எல்லோரும் கேட்கிற கேள்வி.
வரலாறு படைத்த ஜெயலலிதாவின் இறப்பு தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால்… அதற்கடுத்து அரங்கேறிய காட்சிகள் தான் தமிழகத்தை அதிர வைத்திருக்கிறது.
கல்லறையின் ஈரம் காய்வதற்குள் சட்டைப் பை க்குள் இருந்த படங்கள் மாறியதையும், அம்மா அம்மா என்றழைத்த குரல்கள் தடாலடியாய் மாறி ஒலித்ததையும் பாசம்.. சுவாசம்.. விசுவாசம்.. எல்
லாம் விநாடிப் பொழுதில் விலகி போனதையும் தான் கட்சித் தொண்டர்களால் உடனடியாய் ஏற்கமுடியவில் லை என்கிறார்கள்சிலர். எப்படியோ தெளிவு பிற க்கவேண்டும் தமழக அரசியலின் பெருமைத லை நிமிர வேண்டும் என்பதே எல்லோரின் புத் தாண்டு பிரார்த்தனை

இந்தியா வெங்கும் இன்றைய அரசியலின் நிலைமை வர்த்தகமாக
வணி கமாக மாறியிருப்பது கவலைக்குரியது, வேதனை க்குரியது

கடமை கண்ணியம் கட்டுப்பாடுள்ள தலைவர்க ளை தட்டுப்பாடின்றி தேசமெங்கும் தேடிக் கண்டெ டுக்க உரத்த சிந்தனையுடன் புத்துணர்வுடன் புறப்படுவோம்.
No comments:
Post a Comment