Tuesday, October 7, 2014

ஜெயலலிதாவின் ஜாமின் மனு நிராகரிப்பு/Jayalalithaa's rejection of bail plea



அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் விடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாயின. இதனைத்தொடர்ந்து  தமிழகத்தின் அனைத்து இதழ்களிலும் இதுகுறித்து வெளியானது.

நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் இன்று மதியம் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங் ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து 3.30 மணிக்கு ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

AIADMK general secretary Jayalalithaa on conditional bail to the Karnataka High Court ordered the release of the information. Following the state's all journals published about this. Judge Chandrasekaran, in the presence of Jayalalithaa's bail plea came up for hearing in the afternoon. The prosecution had opposed the release on bail, appeared pavanicin. Subsequently freed on bail on condition Jayalalithaa at 3.30 Chandrasekaran judge ordered the release of the information. But he rejected the petition, the sources said .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...