Thursday, March 2, 2017

மக்களை பற்றி கவலைப்படாத ஒரு போராட்டம்.

வங்கி ஊழியர் போராட்டம் நியாயம் இல்லாதது.
மக்கள் விரோதமானது.
மக்களை பற்றி கவலைப்படாத ஒரு போராட்டம்.
தங்கள் மட்டுமே வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு கூட்டம்தான் இந்த வாங்கி ஊழியர்கள் ( நல்லவர்கள் நீங்கலாக) .
சுயநலவாதிகள்
நாட்டில் வேலையில்லாமல் இளைஞர்கள் கோடிக்கணக்கில் இருக்கும்போது லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலையும் செய்யாமல், வேலை நேரத்தில் பத்திரிகை படித்துக்கொண்டு , கம்ப்யூட்டரில் சீட்டாடிக்கொண்டு இருக்கின்ற சுயநல கூட்டம்தான் இந்த வங்கி ஊழியர்கள்.
கடனை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டு வசூலிக்காமல் விட்டுவிடுவதும் அதற்கு லஞ்சம் பெறுவதும் இந்த கூட்டம்தான்.
நமது பிரதமர் " 500 ,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது " என்று அறிவித்தபொழுது இவர்கள் கமிஷன் வாங்கிக்கொண்டு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக கருப்பு பண முதலைகளுக்கு வாரி வழங்கியதை உலகமே அறியும்.
இவர்கள் வாங்கும் சம்பளத்தில் 25 % சம்பளத்தை வாங்கிக்கொண்டு வேலை செய்வதற்கு கோடிக்கணக்கில் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள்
தேசம் பாதுகாக்கப்படவேண்டும் என்றால் இந்த வங்கி ஊழியர்களை தயவு தாட்சணியம் இன்றி டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
இவர்கள் தேச துரோகிகளே !!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...